Posted inArticle
தேசிய கல்விக் கொள்கையின் கட்டுக்கதையும், தமிழ்நாட்டிற்கான தனித்த கல்வி கொள்கையும் – பேரா. லெ. ஜவகர்நேசன் கடிதம் | தமிழில் தா.சந்திரகுரு
‘புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏன் அமலாக்கம் செய்திட வேண்டும், கல்விக் கொள்கை குறித்து எங்கெங்கு தவறான புரிதல்கள் உள்ளன, கல்விக் கொள்கையை அமலாக்கம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும்’ என்பது குறித்து கடிதம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகத்தின்…