Posted inPoetry
ஏதிலிகள் – நேயா புது ராஜா
ஏதிலிகள்... கொடுங்காலம் தொடங்கி நீண்டுகிட்டே போவுது... கும்பி பல காஞ்சி வாடித்தான் கிடக்குது... அக்கம் பக்கம் எல்லாம் கை நீட்டியாச்சு... அஞ்சு பத்து கூட தீர்ந்துதான் போச்சு... வெறும் அரிசி வடிச்சு வவுறாறலாம்ன்னா... பண்ட பாத்திரம் எல்லாம் அடகுக்கு போயிருச்சே... ரெண்டு…


