வெ‌.மன்னார் எழுதிய "நேரத்தை நேசிப்போம்" புத்தகம் ஓர் அறிமுகம் | V.Mannar's Nerathai Nesipom Tamil Book Review | www.bookday.in

வெ‌.மன்னார் எழுதிய “நேரத்தை நேசிப்போம்” – நூல் அறிமுகம்

வெ‌.மன்னார் எழுதிய "நேரத்தை நேசிப்போம்" - நூல் அறிமுகம் காலம் அகண்டது..! ஆனால் நேரம் குறுகியது..!! நம்முடைய நேரத்தை நம்முடையதாக்குவது எப்படி? என்பது பற்றி நூலாசிரியர் தம் நேரத்தை முதலீடாக்கி நம் நேரத்தை திட்டமிட வைத்திருக்கிறார். எனக்கு 24 மணி நேரமும்…