Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – நெருப்புச் சொற்கள் – எஸ்.ஏ.பெருமாள்
பாண்டிச்செல்வியின் இந்தக்கவிதைத்தொகுப்பு நெருப்புக்கணைகளாய் பாய்கின்றன, இன்றைய சமுகத்தின் அவலங்களையும் அரசியலையும் ஒரு சேரச்சாடும் கவிதைகள் இவை, மோது போரின்றி வாது போரின்றி சூதுபோரில் வென்றதாய் மகாபாரதத்தில் கூறுவர்,ஆனால் இறுதிப்போர் குருச்சேத்திரத்தில் நடந்த பின்புதான் அநீதி அழிக்கப்பட்டது, இத்தொகுப்பில்…
