கவிதை: தனுகு – நேச மித்ரன்

கவிதை: தனுகு – நேச மித்ரன்

தனுகு இவ்வளவு தொலைவு பயணித்து எங்கு வேரூன்றப் போகிறாய் எனக்கேட்டேன் மந்தகாசம் பொங்கும் தனுகு மரத்தின் விதை சொன்னாள் நான் காற்றில் பரவும் விதை என் தொலைவை நீ அளக்க இயலாது இது என் நிலம் நான் இதன் தெய்வம் நான்…