கவிதை- நேசத்தின் சம்பளம்| Nesathin Sanbalam -Poem

“நேசத்தின் சம்பளம்” கவிதை – Dr ஜலீலா முஸம்மில்

நினைவாகிப்போன எல்லாக் கணங்களிலும் தற்கொலை செய்து கொண்ட பல கனவுகள் இருக்கும் வாழ்த்தவும் வரலாம் தாழ்த்தியும் செல்லலாம் வாழ்வும் நகரலாம் தலைகீழாக மாறலாம் வழங்கிய நேசமோ பழகிய அதே இடத்தில் அப்படியே தங்கிவிட்டது நகராமல் சதாகாலமும் என்னில் ஒட்டிக்கொண்டிருக்கும் சந்தோஷத்தைத் தந்த…