Freida McFadden's Never Lie Book Reviewed By K.N.Swaminathan

ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) எழுதிய “நெவர் லை” (Never Lie) – நூல் அறிமுகம்

ஃப்ரீடா மெக்ஃபேடன் (Freida McFadden) எழுதிய “நெவர் லை” (Never Lie) திரில்லர், “நியூயார்க் டைம்ஸ்”, “யுஎஸ்ஏ டுடே”, “அமேசான் சார்ட்ஸ்” ஆகியவற்றில் முதில் இடத்தைக் கைப்பற்றியது. இவருடைய புத்தகங்கள், “இன்டர்னேஷனல் த்ரில்லர் ரைட்டர் அவார்ட்”, “குட் ரீட்ஸ் சாய்ஸ் அவார்ட்”…