மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மகாபாரத பாத்திரங்கள் வழி பாசிச வரலாறு – இரா.வேல்முருகன்

மிக நேர்த்தியான, கவித்துவமான ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடித் தேடி அடுக்கி செதுக்கிய வரிகளைக்  கொண்டு உருவாக்கிய ஒரு சிறந்த நாவல். பொதுவாக நாவல் என்றால் வார்த்தை ஜாலங்களும், அழகியலும் நிரம்பி இருக்கும். ஆனால் இந்த நாவலில் கவித்துவமான வார்த்தைகள் மட்டுமல்ல.  மிக ஆழமான, மிக…