Posted inArticle
‘புதிய இந்தியா’வின் கதை: இந்திய அரசமைப்புச்சட்டத்தை ஒழித்துக்கட்டுவதேயாகும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச.வீரமணி)
இந்திய சுதந்திரதினத்தின் 73ஆவது ஆண்டுதினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் எதிர்காலத்தில் அதற்கு மரணசாசனம் எழுதும் விதத்தில் புதியதொரு கதை கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரத்தை எய்திய இந்தியா, 2019 ஆகஸ்ட் 5இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும்…
