நூல் அறிமுகம்: புதியதோர் உலகம் (ஈழத்து நாவல்) – தங்க. முருகேசன்

நூல் அறிமுகம்: புதியதோர் உலகம் (ஈழத்து நாவல்) – தங்க. முருகேசன்

ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பல படி நிலைகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.1975-85 ஆம் ஆண்டுகள், அரசியல் கலை இலக்கியத்தின் மிக  முக்கியமான (ஐந்தாவது) காலக்கட்டம் எனலாம். போராளிக்  குழுக்களிடையே ஏற்பட்ட முரண்கள், மோதல்கள், ஒற்றை  இயக்கத் தலைமைக்கான      நகர்வுகள்,…