Posted inArticle
இனிமேலாவது நேரப்பயன்பாடு ஆக்கபூர்வமாகட்டும்
இனிமேலாவது நேரப்பயன்பாடு ஆக்கபூர்வமாகட்டும் 2024 ஆண்டு முடிந்து 2025 அடி எடுத்து வைக்க உள்ளோம். குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த கால நிகழ்வுகளை வரலாறாக படிக்கலாம். ஆனால் திரும்பப் பெற முடியாது. ஆக்கபூர்வமாக செலவழித்த நேரத்திற்கு பலன்…
