Coronavirus Conspiracy Theory News Click Article Translated in Tamil by Ponniah Rajamanickam. Book Day is Branch of Bharathi Puthakalayam.

கோவிட் 19 வைரஸ் இயற்கையில் உருவாகிப் பரவியதா? அல்லது செயற்கையில் உருவாக்கப்பட்டு பரவ விடப்பட்டதா?

ஆங்கிலத்தில்: முனைவர் கிருஷ்ணசாமி & முனைவர் புரபிர் தமிழில்: பொ. இராஜமாணிக்கம் கோவிட் 19 என்ற உலகப் பெருந்தொற்று நோய்க்கான கொரோனா வைரஸ் சார்ஸ் கோவி2 மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பல வளர்ந்த நாடுகளின் சுகாதாரக் கட்டமைப்பின் தனியார்…
இந்திய அறிவியலில் இடதுசாரிகளின் சொல்லப்படாத வரலாறு – பிரபீர் புர்கயஸ்தா (தமிழில்: தா.சந்திரகுரு)

இந்திய அறிவியலில் இடதுசாரிகளின் சொல்லப்படாத வரலாறு – பிரபீர் புர்கயஸ்தா (தமிழில்: தா.சந்திரகுரு)

நேருவால் இந்தியாவைத் தொழில்மயமாக்க உதவும் வகையில், பொதுவாக கட்டமைக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்கள் மீது மட்டுமே இந்திய அறிவியலின் வரலாறு குறித்த பதிவுகள் கவனம் செலுத்துகின்றன. அந்த வரலாறு, இந்திய அறிவியல் வரலாற்றில் மிகமுக்கியமானவர்களான இந்திய இடதுசாரி அறிவியலாளர்கள் மேக்நாத் சாஹா, சாஹிப்…
அரிசியிலிருந்து  கைகழுவுவதற்கான எத்தனால்: சாப்பிட அரிசி தேவைப்படுபவர்கள் இனிமேல்  கேக் சாப்பிட்டுக் கொள்ளட்டும்! – டி.ரகுநந்தன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

அரிசியிலிருந்து  கைகழுவுவதற்கான எத்தனால்: சாப்பிட அரிசி தேவைப்படுபவர்கள் இனிமேல்  கேக் சாப்பிட்டுக் கொள்ளட்டும்! – டி.ரகுநந்தன் (தமிழில் முனைவர் தா.சந்திரகுரு)

தங்களுக்கு ரொட்டி இல்லை என்று விவசாயிகள் புகார் கூறுவதாக 17 அல்லது 18 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு இளவரசி  ஒருவரிடம் கூறப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் வகையில் அந்த இளவரசி ’அப்படியானால், அவர்கள் கேக் சாப்பிடட்டும்!’ என்ற புகழ்பெற்ற சொற்றொடரை உச்சரித்ததாகக் கூறப்படுவதுண்டு. அப்போதைய…
Part 2: இந்திய ஊடகங்கள், ஏழைகளின் எதிரி, அறிவியலுக்கு எதிரானவை, பொய்களைப் பூஜிப்பவை: ரவிஷ் குமார் (தமிழில்: ச.வீரமணி)

Part 2: இந்திய ஊடகங்கள், ஏழைகளின் எதிரி, அறிவியலுக்கு எதிரானவை, பொய்களைப் பூஜிப்பவை: ரவிஷ் குமார் (தமிழில்: ச.வீரமணி)

https://bookday.in/indian-media-enemy-of-the-poor-anti-science-worship-of-lies-ravish-kumar/ பரஞ்சய் குஹா தாகுர்தா: இப்போது நான் கொஞ்சம் கடந்த காலத்திற்குச் செல்கிறேன். எனக்கு வயது 64. அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் நான் என் இதழியல் வாழ்க்கையைத் தொடங்கினேன். 1977 மார்ச்சில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, 1980 ஜனவரியில் மீணடும்…
Part 1: இந்திய ஊடகங்கள், ஏழைகளின் எதிரி, அறிவியலுக்கு எதிரானவை, பொய்களைப் பூஜிப்பவை: ரவிஷ் குமார் (தமிழில்: ச.வீரமணி)

Part 1: இந்திய ஊடகங்கள், ஏழைகளின் எதிரி, அறிவியலுக்கு எதிரானவை, பொய்களைப் பூஜிப்பவை: ரவிஷ் குமார் (தமிழில்: ச.வீரமணி)

[குடிமக்கள், பொய்ச் செய்திகள் வேண்டுமென்றே ஊதிப் பெரிதாக்கப்படும்போது, அதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாபவர்கள் நாம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று மூத்த இதழியலாளர், ரவிஷ் குமார் கூறினார்.] மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள ஊடகங்களில் பல,…