சென்னையை, தமிழகத்தை அடுத்த தலைமுறைகளிடம் எப்படி ஒப்படைக்கப் போகிறோம்? – அ.குமரேசன்

சென்னையை, தமிழகத்தை அடுத்த தலைமுறைகளிடம் எப்படி ஒப்படைக்கப் போகிறோம்? – அ.குமரேசன்

நவீன இந்தியாவின் முதல் நகரமான சென்னை கருவாகி உருவாகி வளர்ந்த கதையை, எடுத்துவைக்கப்பட்ட முதலடி தொடங்கி நகரின் பரிணாம வளர்ச்சியை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்திருக்கிற புத்தகம் என்று பதிப்பாளர் (சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேசன்ஸ்) குறிப்புடன் வந்துள்ள புத்தகம் ‘சென்னை: தலைநகரின்…