Posted inBook Review
ந க துறைவன் கவிதைகள்
ந க துறைவன் கவிதைகள் 1. நீ சொன்னதைக் கேட்டுத்தான் நடக்கிறேன் நீ பேசுவதைக் கேட்டுத்தான் அமைதியாக இருக்கிறேன் நீ போடுவதைச் சாப்பிட்டுத்தான் பசியாறுகிறேன் நீ வாங்கித் தரச் சொன்னதைத்தான் வாங்கித் தருகிறேன் நீ திட்டுவதைக் கேட்டுத்தான் தடுமாறி, தவித்து இருக்கிறேன்…



