Posted inEconomy
மார்ச் 04 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- நிகோலே டி. கோண்ட்ராட்டீவ் – பேராசிரியர் பு.அன்பழகன்
நிகோலே டி. கோண்ட்ராட்டீவ் (Nikolai D. Kondratiev) மார்ச் 4, 1892இல் பிறந்து செப்டம்பர் 17, 1938இல் மறைந்த ரஷ்ய நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளிவிவர நிபுணர் ஆவார். கோண்ட்ராட்டீவ் 50 ஆண்டுகளின் தரவுகள் அடிப்படையில் வணிக சுழற்சிகள்…
