நூல் அறிமுகம்: புரட்சியாளன் லெனினுடன் வாழச் செய்யும் ஒரு நூல் – தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: புரட்சியாளன் லெனினுடன் வாழச் செய்யும் ஒரு நூல் – தேனி சுந்தர்

  நீலக் குறிப்பேடு.. இந்த நூல் ரஷ்ய புரட்சியின் நெருக்கு வட்டத்தில், மிகவும் பதற்றமான ஒரு காலகட்டத்தில் புரட்சியாளர் லெனின் அவர்களுடைய வாழ்வின் ஒரு சில நாட்களை அப்படியே காட்சிப்படுத்தும் விதமாக கசாகேவிச் என்பவரால் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு திகிலூட்டும் பயணக்…