Posted inBook Review
இரா மதிராஜ் எழுதிய “நிலா மகளுக்கு ஒரு தோழி” – நூலறிமுகம்
தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராக பணிபுரியும் அன்பு நண்பர் இரா மதிராஜ் அவர்களின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. எல்லோரது இனிமையான பருவமாகவும் மறக்க முடியாத நினைவுகளைச் சுமந்த பருவமாகவும் விளங்கும் இளமைப் பருவத்தின் மீள் பார்வையில் தனது பள்ளி…