Posted inBook Review
நிலமும், நிழலும் (ஒரு எழுத்தாளன் திரைப்படங்கள் பார்த்த அனுபவங்கள்) – எழுத்தாளர் ச.சுப்பாராவ்
பெருமாள் முருகனின் நிலமும், நிழலும் கட்டுரைத் தொகுப்பு இப்போது தான் முடித்தேன். பொதுவாக, பிரபல எழுத்தாளர்கள் சினிமா பற்றி எழுதுவதைப் படிக்க எனக்கு பயமாக இருக்கும். சினிமா பற்றி பிரபல எழுத்தாளர்கள் எழுதுவதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, நான் எத்தனை…