Posted inBook Review
நூல் அறிமுகம்: நிர்மலின் நிலமும் பொழுதும் – விஜயன்
சமீபத்தில் கிண்டிலில் வெளிவந்த நண்பர் நிர்மல் எழுதிய நிலமும் பொழுதும் என்ற நூலை வாசித்தேன். இது ஒரு அற்புதமான நூல் என்பதை எனது மதிப்பீடாக எடுத்த எடுப்பிலேயே கூறிவிடுகிறேன். இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. முதலாவது நூலை எழுதும் நபர் அந்த…
