மொழிபெயர்ப்பு கவிதைகள்: ஹிந்தியில் நிலய் உபாத்யாய் | தமிழில் : வசந்ததீபன்

மொழிபெயர்ப்பு கவிதைகள்: ஹிந்தியில் நிலய் உபாத்யாய் | தமிழில் : வசந்ததீபன்

(1) எனது சூரியன் ________________________ எனக்காக எந்த நதி உற்பத்தியாகும் எந்த மரம் எனக்கு பழம் தரும் மேற்கு மலை போல் கனமானதாக இருக்கின்றன எனது துக்கங்கள். ஊதியம் மரத்தின் மேல் பறந்து போகிறது போல வெயிலில்.. கம்பளியின் பஞ்சு தேளின்…