நூல் அறிமுகம்: வர்ணங்கள் குழைத்த வானவில்லாய் மிளி்ரும், நினைவுகளின் சாயங்கள்… – எஸ்.பிரேமலதா

நூல் அறிமுகம்: வர்ணங்கள் குழைத்த வானவில்லாய் மிளி்ரும், நினைவுகளின் சாயங்கள்… – எஸ்.பிரேமலதா

  ஒவ்வொரு இயக்கவாதிக்குள்ளும் ஒரு இலக்கியவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன். ஒவ்வொரு இலக்கியவாதிக்குள்ளும் ஒரு இயக்கவாதி ஒளிந்து கிடக்கிறாள்/ன். அதை உணர்வதற்கான, உணர்ந்து வெளிக்கொணர்வதற்கான சாத்தியக்கூறுகள் தான், வாழ்க்கை உருட்டும் தாயக்கட்டைகளின் நிகழ்தகவிற்குள் சிக்கிக் கொள்கின்றன. வாழ்வியல் நிகழ்வுகளின் சுழல்களில் சிக்கி, தீர்க்கமாய்…