Valga muthal Gangai varai Ninth Chapter Panthulamallan Audio book 3 வால்கா முதல் கங்கை வரை ஒலிப்புத்தகம் - 3

வால்கா முதல் கங்கை வரை புத்தகம் அத்தியாயம் 9 – பந்துலமல்லன் – ஒலிப்புத்தகம் – 3

வால்காவில் இருந்து கங்கை வரை நூலின் ஒலி வடிவத்தை கேட்டுக்கொண்டுள்ளீர்கள். தற்போது கேட்கவுள்ள அத்தியாயம் 9, பந்துலமல்லன், காலம் கி.மு. 490. ஒலி வடிவில் இந்த அத்தியாயத்தை வாசித்து வழங்கியிருப்பவர் இயல் பரமேஸ்வரி. விக்கிபிடியா: பந்துலமல்லன் கதையில் அன்றைய நிலையில் ப்ரம்மம்…