Posted inBook Review
“நிரபராதிகளின் காலம்” ஸீக்ஃரிட் லென்ஸ் (தமிழில் ஜி .கிருஷ்ணமூர்த்தி) | மதிப்புரை கவிஞர் இளம்பிறை
இத்தாலியிலிருந்து தமிழுக்கு நேரடியாக ஜி .கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட "நிரபராதிகளின் காலம்" ஸீக்ஃரிட் லென்ஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளரின் நாடகப் பிரதியை இன்று படித்தேன். சிக்கலான சூழ்நிலைகளில் நிகழும் மனித மனதின் சித்திரமே இந்நாடகம். சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை எதிர்…
