நூல் அறிமுகம்: நிறம் மாறிய காகம் – தேனி சுந்தர்

நூல் அறிமுகம்: நிறம் மாறிய காகம் – தேனி சுந்தர்

  இது ஒரு சிறார் சித்திரக் கதைகளின் தொகுப்பு நூல். மிக எளிய வார்த்தைகளில், மிகச் சிறிய வாக்கியங்களில் குழந்தைகளை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. இந்நூலில் உள்ள இருபத்தோரு கதைகளும் பல்வேறு நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டவை. மொழிபெயர்க்கப்பட்டவை. வாசிப்புப் பயிற்சிக்கான கருவியாக…