Niramarum Uruvangal Poetry By Lingarasu நிறமாறும் உருவங்கள் கவிதை - ச.லிங்கராசு

நிறமாறும் உருவங்கள் கவிதை – ச.லிங்கராசு

அடிபடைவாதிகளின் ஆக்டோபஸ் கரங்கள் எங்கும் எதிலும் விரவி கிடக்கிறது எதிர்க்காலம் நம்மை எங்கே கொண்டு போகும் என்று கிலியினால் மனம் துவண்டு போகிறது நீதி தேவதையின் வெண்ணிற வர்ணம் மெதுவாக மிக மெதுவாக நிறமாறிக் கொண்டிருக்கிறதோ என்று எண்ண வேண்டி இருக்கிறது…