கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு (Nirambi Vazhiyum Kuruthikkadu Poetry) - ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி | தமிழ் கவிதைகள் (Tamil Kavithaikal)

கவிதை: நிரம்பி வழியும் குருதிக்காடு – ✍️ நிவேதிகா பொன்னுச்சாமி

நிரம்பி வழியும் குருதிக்காடு வேதனையைக் கடத்திடும் இந்தக் கண்ணீருக்கான சொல்லம்புகள் எதனூடே வெளிப்பட்டு நிற்கின்றன.. விம்மி வெடிக்கத் துடிக்கும் இதயத்தின் இரக்கமில்லா நிலையிலும் விஷமது நிறைந்த உள்ளக் குப்பியை திகட்டாத தித்திப்பாய் ருசித்திடும் போதிலும் சத்தமிட்டு அழுதிட விழையும் கட்டுண்ட மனதின்…