கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து..? – நிரஞ்சனா ராஜலட்சுமி (கால்நடை நுண்ணுயிரியலாளர்)

 கொரோனாவைக் குணப்படுத்தும் மருந்து..? – நிரஞ்சனா ராஜலட்சுமி (கால்நடை நுண்ணுயிரியலாளர்)

உலகம் முழுதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கோவிட் - 19 நோயை சிறப்பாகக் கையாள்வதற்கான வெவ்வேறு வழிமுறைகளைக் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். எனினும்,  ஒரு திட்டவட்டமான வழிமுறை இன்று வரை கண்டறியப்படவில்லை என்பதே உண்மை. எனவே, இந்த வைரசை நேரடியாக எதிர்கொண்டு செயலிழக்க…