இந்தியா போன்றதொரு பெரும்பான்மை ஜனநாயகத்தால் கமலா ஹாரிஸ் போன்ற ஒருவரை உருவாக்கியிருக்க முடியாது – நிருபமா சுப்பிரமணியன் (தமிழில்: தா.சந்திரகுரு)

இந்தியா போன்றதொரு பெரும்பான்மை ஜனநாயகத்தால் கமலா ஹாரிஸ் போன்ற ஒருவரை உருவாக்கியிருக்க முடியாது – நிருபமா சுப்பிரமணியன் (தமிழில்: தா.சந்திரகுரு)

பெண்ணாக, அமெரிக்காவில் இனச் சிறுபான்மைக் குழுவின் உறுப்பினராக இருக்கின்ற ஹாரிஸ், அதிபர் பாரக் ஒபாமாவைப் போல அமெரிக்க அரசியலின் உயர்மட்டத்திற்கு உயர்ந்திருப்பது பன்முகத்தன்மையை அங்கீகரித்து ஏற்றுக்கொள்கின்ற அமைப்பின் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக ஜனநாயகக் கட்சியின்…