Posted inPoetry
நிஷா வெங்கட்…🖤 கவிதை
சிங்கத்தை பார்த்தால் சிங்கமாகதான் தெரிகிறது.... மயிலை பார்த்தால் அப்படியே அச்சுப்பிசகாமல் மயில் போலவேயிருக்கின்றது..... நான் நட்ட ரோஜா செடிக்கூட அந்த கடைக்காரர் சொன்ன மஞ்சள் நிறத்தில்தான் பூ பூக்கிறது..... இன்னும் இன்னும் நெருக்கமாக போனால் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது..... பக்கத்து வீட்டு…







