Posted inBook Review
ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இராசாக்கமங்கலம் – பார்வதி பாலசுப்ரமணியம்
அட்டைப்படமே அசத்தலாக நம்மை ஒரு கிராமத்துக்குள் அழைத்துச்செல்கிறது. புத்தக வெளியீடு என்றதும் சகோ எனக்கு ஒரு புத்தகம் என்றேன். முகவரி தாருங்கள் என்று முகவரி அனுப்பிவிட்டு சிரித்த வெள்ளந்தி மனிதர். ஏதோ 8ஆம் நூற்றாண்டுக்குள் நுழைந்த உணர்வு.…
