Let's save Lakshadweep Article by Ponniah Rajamanickam in Tamil Language. Book day website is Branch of Bharathi Puthakalayam.

லட்சத்தீவுகளைக் காப்பாற்றுவோம் – பொ. இராஜமாணிக்கம்

லட்சத் தீவுகள் என்பது கேரளக் கடற்கரையில் இருந்து சும்ர் 250 கிமீ முதல் 400 கீமீ தூரத்தில் அரபிக் கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் ஆகும். லட்சத் தீவுகள் என்றால் லட்சம்  தீவுகள் இருக்குமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.…