Posted inBook Review
நூல் அறிமுகம்: நிவேதிதா லூயிஸ் *முதல் பெண்கள்* – கீதா இளங்கோவன்
தோழர் நிவேதிதா லூயிஸ் Nivedita Louis எழுதிய முதல் பெண்கள் நூலைப் படித்ததும் பிரமிப்பு, மகிழ்ச்சி, பெருமையுடன் நிறைய முன்னோடிப் பெண்களை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்ற அவமானமும், குற்ற உணர்வும் ஏற்பட்டது. `அடிமைகளாக வாழ்ந்தவர்களுக்கு அறிவுக் கண்ணைத் திறந்துவிட்டு…



