கரோனா காலத்திலும் திணிக்கப்படும் தேர்வுகள் – பொதுத் தேர்வுகள் இன்றியமையாதவையா..? – நிவேதா சுந்தர்

கரோனா காலத்திலும் திணிக்கப்படும் தேர்வுகள் – பொதுத் தேர்வுகள் இன்றியமையாதவையா..? – நிவேதா சுந்தர்

  கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அனைவரிடமும் குழப்பமும் பதட்டமும் நிலவுகின்றது. பொதுமுடக்கம் குறித்த அரசின் அறிவிப்புகளே கடைசிநேரத்தில் தீர்மானிக்கப்பட்டு மக்களிடம் கூறப்படும் சூழலில் பொதுத்தேர்வு குறித்த அறிவிப்புகளும் அவ்வாறே இருக்கின்றன.  கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு…