நூல் அறிமுகம்: *நிழல் இராணுவங்கள்* – ராம் கோபால்

நூல் அறிமுகம்: *நிழல் இராணுவங்கள்* – ராம் கோபால்

நூல்: நிழல் இராணுவங்கள்  ஆசிரியர்: திரேந்திர கே.ஜா  |  தமிழில் இ.பா. சிந்தன்  பதிப்பகம் : எதிர் வெளியீடு  விலை: ரூ. 200 இவ்வளவு நாட்களாய் ஒன்னும் மண்ணுமாய் தானே பழகி வந்தோம். திடீரென்று அவர்கள் எங்களுக்கு எப்படி எதிர் ஆனார்கள்?…