Posted inPoetry
ந க துறைவன் கவிதைகள்
வானம் மேகமூட்டமாய் இருக்கிறது எப்பொழுது மழை வருமென்று தெரியாது காற்று வேகமாய் வீசுகிறது பூச்செடிகள் அசைந்து அசைந்து அமைதியின்றி தவிர்க்கின்றன அச்சத்தில் சில பூக்கள் உதிர்கின்றன சில பூக்கள் துணிவோடு நிமிர்ந்து அசைகின்றன பூக்களளைப் பலரும் பார்க்காமல் போகிறார்கள் சிலர் மட்டும்…

