Posted inWeb Series
தொடர் 22: சமகால சுற்றுசூழல் சவால்கள் – முனைவர். பா. ராம் மனோகர்
ஆலைகளின் அதிக நீர் பயன்பாடு! அறியாத நம் மக்கள் படும் பாடு! சமீபத்தில், கோடை கால நாட்களில், ஒரு சம்பவம் நினைவு! நான் தெருவில் நடந்து செல்லும்போது கண்ட காட்சி, பல்வேறு எண்ணங்களை என்னுள்ளே ஏற்படுத்தின அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.…