Posted inBook Review
நோக்கமும் வழிகளும் – பேரா. செ. கனிமொழியின் மதிப்புரை…!
விளதீமிர் மிஹனோவ்ஸ்கியின் 'நோக்கமும் வழிகளும்' என்ற இந்நாவல் நவீனங்களுக்கு வழித்தடம் பதிக்கும் இக்காலகட்டத்தில் 21ஆம் நூற்றாண்டாகிய நாளையை நோக்கி நம்மை பிரமிப்போடு நகர்த்திச் செல்கிறது. இன்று மிகை புனைவாகத் தோன்றும் பல இலக்கியங்கள் நாளை இயல்பாக மாற்றமடைவது காலத்தின் சக்தியால். இவ்வாறே…
