Posted inEnvironment
ஒளி மாசு – கண்டுகொள்கிறோமா?
ஒளி மாசை கண்டுகொள்கிறோமா? 2016 -க்கு பிறகான வருடங்களில் ஆண்டு ஒன்றுக்கு 10% ஒளி மாசு கூடிக் கொண்டிருக்கிறது என்கிறது டார்க் ஸ்கை அமைப்பு (Dark sky organization ). இந்தியாவின் புறநகரங்களில் 5 முதல் 10 மடங்காகவும், மாநகரங்களில் 25…