Posted inBook Review
மருத்துவர் த.அறம் எழுதிய “நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்” – நூலறிமுகம்
“வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்.” என்பது தொல்காப்பிய மரபியல்,91-வது சூத்திரம். “அறிவிலே சிறந்த சான்றோரால் ஆராய்ந்து எழுதப்படுவது முதல் நூலாகும்” என்பது இதன் கருத்து. “வழியெனப் படுவது அதன்வழித் தாகும்.” என்கிற அடுத்த சூத்திரம் “முதல்…
