சிறுகதை: *எல்லா பிணங்களும் சமம் அல்ல*  – ராமன் முள்ளிப்பள்ளம்

சிறுகதை: *எல்லா பிணங்களும் சமம் அல்ல*  – ராமன் முள்ளிப்பள்ளம்

  “சஹஸ்ர தீப அலங்காரம் பண்ணியிருந்தா, அவர் அந்த உத்சவ மூர்த்தி முன்னாடி நிண்ணு தீபாரதணை காட்டினார். முன்னாடி பெருமாள பாத்துண்டு பின்னாடி ஒரு அடி வச்சார் அவ்வளவுதான்... அப்படியே மல்லாக்க விழுந்துட்டார். கீழ கல், அதுல தல பட்டுது, ரத்தம்…