Posted inPoetry
கவிதை: கடைசி வரை கவனிக்கவில்லை – சந்துரு
சாமியாடி சித்திரை செத்த சடங்கு முடிஞ்சி தீட்டுக்கழித்தபின் பிள்ளை ராஜேந்திரன் மீதே இறங்கிக்கொண்டது அருள் வாக்கு சொல்லி ஊர் காக்கும் அம்மன்.....! ஆடி மாச... மூன்றாம் வார கூழுற்றுக்கு ஆத்தங்கரையோரம் நெடு நேரம் பம்பையடித்தும் பாட்டுப்பாடியும் தாமதமாய்த்தான் ராஜேந்திரன் மேல் இறங்கி…
