Posted inArticle
நவம்பர் 11 தேசிய கல்வி நாள்: மௌலானா அபுல் கலாம் ஆசாத் 132ஆவது பிறந்த தினம் – தா.சந்திரகுரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத் (11.11.1888 - 22.02.1958) எழுதிய அவரது சுயசரிதையான ‘இந்தியா வென்றெடுத்த சுதந்திரம்’ என்ற நூலின் கடைசி அத்தியாயம்தான் ‘பிளவுபட்ட இந்தியா’. இந்தியா பிரிவினைக்குள்ளாக்கப்படக் கூடாது என்ற கருத்தை ஆசாத் இறுதிவரை கொண்டிருந்தார். இந்த அத்தியாயத்தில் இந்தியா…
