MNREGA: Mahatma Gandhi National Rural Employment Guarantee Act allow catastrophic caste discrimination - B. Venkat article translate in tamil

மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்தில் பேரழிவிற்கு இட்டுச்செல்லும் சாதிப்பிரிவினையை அனுமதித்திட முடியாது

பி. வெங்கட் (தமிழில்:ச. வீரமணி) ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம், மாநில அரசாங்கங்களிடம் மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டத்திற்கு, சாதி அடிப்படையில் தரவுகளைக் கேட்டிருக்கிறது. இதில் பணியாற்றும் தொழிலாளர்களின் பட்டியல் சாதி (SC), பட்டியல் பழங்குடிப் பிரிவு (ST), விவரங்களைத்…