நுகர்வோரே Nugarvore poem

“நுகர்வோரே” கவிதை – ரசிகா

உலக மக்களே உங்களிடம் ஒரு கேள்வி? நீங்கள் எல்லாம் யார்?? சிலர் மனிதர் என்பார்!! சிலர் நல்லவர் என்பார்!! நான் சொல்கிறேன் நாமெல்லாம் நுகர்வோர்!!! அனைத்தையும் நுகர்ந்தோம்; நோயை நுகர்ந்தோம்; துன்பத்தை நுகர்ந்தோம், நுகர்ந்தோம் நுகர்ந்தோம்.. நுகர்ந்து கொண்டே இருந்தோம்!!! முடிவு…