தாழ்ந்து போனவை வீடுகள் மட்டுமா? சாலை போடுவோரின் தரமும் தானே! – நூருல்லா ஆர். ஊடகன்

தாழ்ந்து போனவை வீடுகள் மட்டுமா? சாலை போடுவோரின் தரமும் தானே! – நூருல்லா ஆர். ஊடகன்

போதிய அளவுக்கான ஊடக வெளிச்சம் கிடைக்காத ஒரு முக்கியமான அம்சத்தைச் சென்னை உயர்நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது என்பது ஆறுதல். சென்னை நீலாங்கரையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஆர்.எஸ். சரவணனின் பொதுநல வழக்குதான் இந்த கவனத்தில் நிற்கிறது. ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலையின் மேல் புதிதாகச்…