கிரேக்க மன்னர் மிலின்டரின் கேள்விகள் (Grekka mannar Milindarin kelvigal) - நூல் அறிமுகம் - ஓ.ரா.ந.கிருஷ்ணன் O.R.N.Krishnan (தமிழில்) - https://bookday.in/v

கிரேக்க மன்னர் மிலின்டரின் கேள்விகள் – நூல் அறிமுகம் 

கிரேக்க மன்னர் மிலின்டரின் கேள்விகள் - நூல் அறிமுகம்  சமகாலத்தில் உலகில் மிக கடுமையான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது 1. இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நூற்றுக்கணக்கான எரிகுண்டுகளை வீசி மக்களைக் கொன்று குவித்து வருகிறது. 2. உள்நாட்டில் பல்வேறு கூச்சலும் குழப்பங்களும்…