அக்டோபர் – 1 முதியோர் தினம் | முதியோர் இல்லங்கள்: பழுதான பார்வையை மாற்றுக..!!! – சு.பொ.அகத்தியலிங்கம் .

அக்டோபர் – 1 முதியோர் தினம் | முதியோர் இல்லங்கள்: பழுதான பார்வையை மாற்றுக..!!! – சு.பொ.அகத்தியலிங்கம் .

முதுமை இரங்கத்தக்கதல்ல  ; ‘முதுமையும் ஒரு வாழ்வுரிமையே,’என்கிற கம்பீரமான நம்பிக்கையோடு நடை போடுவோர் எத்தனை பேர் ? முதியோர் இல்லங்கள் : பழுதான பார்வையை மாற்றுக!!! சு.பொ.அகத்தியலிங்கம் . “ இது ஒரு மனிதகாட்சி சாலை ‘ பால்குடித்த மிருகங்கள்’ எப்போதாவது  வந்துபோகும் இடம் ” -இப்படி ஒரு புதுக்கவிதை சீறும் . படிக்கும் நமக்கும் கோபம் வரும் . ’பூமியில் ஒரு நரகம் முதியோர் இல்லம்’ என்றும் ; ‘முதியோர் இல்லங்கள் வேகமாய் பரவிவரும் கரையான்கள்’ என்றும் கவிஞர்கள் ஆவேசப்படும் போது நாம் உயரிய பண்பாட்டைத் தொலைத்துவிட்ட வெட்க உணர்வு மேலிடும் . ஆயினும்…