Posted inLiteracy News
இஸ்லாமிய முதியவர் நடத்தி வந்த நூலகம் தீவைத்து எரிப்பு…. ரூ. 13 லட்சத்தை அள்ளித்தந்த பொதுமக்கள்…
மைசூரு: கர்நாடக மாநிலம், மைசூருவைச் சேர்ந்தவர் சையது ஈசாக். 62 வயதாகும் கூலித் தொழிலாளியான இவர், மக்கள் மீதான அக்கறையால், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பொது நூலகம் ஒன்றை நடத்தி வந்தார். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட நூல்கள், இவரது…