Posted inWeb Series
தொடர் 9: ஒரு லட்சம் புத்தகங்கள் – சுஜாதா | கதைச்சுருக்கம் : ராமச்சந்திர வைத்தியநாத்
இவர் தமிழ் மட்டுமல்ல, கதைக் களங்களும் புத்தம் புதியதுதான் ஒரு லட்சம் புத்தகங்கள் சுஜாதா ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பாரதி பற்றிய சர்வதேச அளவிலான கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. துணை வேந்தர்களும் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்களும் ஆய்வறிஞர்களும் திரளாக அங்கே…