Posted inStory
சிறுகதை: ஒத்த ரூபாய் – சத்யா சம்பத் குமார்
மாலை 4 மணி சிவ பிரசாதம் என்ற போர்டை தாங்கிய லேத் பட்டறையில் மும்மரமாக வேலை நடந்துகொண்டிருந்தது. அப்பொழுது டெலிபோன் அலறியது, முதலாளி இந்த நேரத்தில் யார் என்று போனை எடுக்க பின்னால் திரும்பி சுப்பிரமணியை அழைத்து ஏய் உங்க…
